இலங்கை : நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் விசேட உரை
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார்.
ஜனாதிபதியானதன் பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றும் முதலாவது விசேட உரை இதுவாகும்.
(Visited 20 times, 1 visits today)





