உலகில் அதிக விடுமுறை கொண்ட நாடுகளின் பட்டியில் இடம்பிடித்த இலங்கை!

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை வழங்கப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. பட்டியலின்படி அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து இடங்களில் தெற்காசிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இதன்படி நேபாளம், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் வருகின்றன. இதனையடுத்து அவுஸ்ரேலியா, கனடா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் மெக்சிக்கோ 8 பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்த பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)