பராசக்தி படத்திலிருந்து அதிரடி அபிடேட்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், அவரது 25வது படமான பராசக்தி படம் உருவாகியுள்ளது..
இந்நிலையில்,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் பராசக்தி படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இப்படத்தின் பணிகள் 5 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அறிவிப்பு கடந்த ஆண்டே படக்குழுவினர் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 4 visits today)