விஜய் டிவியில் ஒரு ஷோவிற்கு சிம்ரன் வர இருப்பதாக சூப்பரான தகவல்

சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது.
அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான், அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.
சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது என இந்த தொலைக்காட்சியில் மாஸாக ஓடிய நிறைய ஷோக்களை கூறலாம்.
இப்போதும் சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது, அதற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரமும் உள்ளது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோவிற்கு நடிகை சிம்ரன் வர இருப்பதாக சூப்பரான தகவல் வந்துள்ளது.
அது வேறு எந்த ஷோவிற்கும் இல்லை, பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய Start Music 5வது சீசனில் முதல் ஷோவிற்கு தான் சிம்ரன் வருகிறாராம்.
இந்த புதிய சீசனுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
(Visited 16 times, 1 visits today)