பொழுதுபோக்கு

சிமாஹாவின் “தடை உடை” ஃபஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா?

பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகியுள்ள ‘தடை உடை’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநரான ராகேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘தடைஉடை’. அவர் இதற்கு முன்னர் சூது கவ்வும், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பாபி சிம்ஹா, கதாநாயகியாக மிஷா ரங் உள்ளிடோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..

படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான ஸ்ரீ இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது, அதில் கோவில் கோபுரம், பாபி சிம்ஹாவின் படம் இடம் பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content