பொழுதுபோக்கு

மழையில் ஆட்டம் போட்ட ஷ்ருதி ஹாசனின் வைரல் வீடியோ!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள், நடிகை, பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’லக்’ என்ற திரைப்படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், த்ரீ, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி பாடல் பாடுவது, இசையமைப்பது, பாடல் எழுதுவது என அனைத்திலும் திறமை வாய்ந்தவராக வளம் வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்திருந்தார். அந்த ஆல்பம் பல விமர்சனங்களுக்கு ஆளானது.

இவர் கடந்த 4 ஆண்டுகளாக சாந்தனு ஹன்சாரிகா என்பரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்துக்கொண்டதாக தகவல் வெளியானத.

இந்த நிலையில் தனது நண்பியுடன் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content