சீன கடன் செயலிகளால் அதிர்ச்சி – 60 பேர் மரணம்

சீன கடன் செயலிகள் மூலமாக பலர் கடன் வாங்கி கட்டமுடியாமல் துன்புறுத்தப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனத் தொடர்புடைய சில செயலிகள் விரித்த கடன் வலையில் பலர் சிக்கி வருகின்றனர்.
விருதுவாங்கிய இசைக்கலைஞர், இளம் தாய் , இரண்டு மகள்களின் தந்தை, நான்கு பருவ வயதினர் போன்ற பலர் இதற்கு உயிரைப் பறிகொடுத்துவிட்டனர்.
இந்தியா ஆசியா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கடன் செயலிகள் இயங்கி வருவதாக பிபிசி நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)