பிரான்ஸில் அதிர்ச்சி – ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள்

பிரான்ஸில் ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 3 வாரங்களின் பின்னர் வெள்ளபெருக்கும் ஏற்படுத்தும் அளவிற்கு திடீர் மழை பெய்தது.
இரு வாரங்களுக்கான மழையை ஒரு சில நிமிடங்களில் கொட்டித்தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது.
அதேவேளை, ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
பரிஸ், Toulouse மற்றும் Burgundy ஆகிய நகரங்களில் இந்த மின்னல் தாக்குதல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
(Visited 11 times, 1 visits today)