சிவாஜி கணேசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

இன்று வரை தமிழ் சினிமா மறக்க முடியாத ஒருவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய சிவாஜி அதன்பின் தொட்டது எல்லாமே வெற்றியின் வசமானது.
சிவாஜி கணேசன் போல் ஒரு காட்சியாவது நடித்துவிட மாட்டோமா என ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஏங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தை பற்றி நமக்கு தெரியும். அவருடைய மகன்கள், பேரன்கள் அனைவரையும் நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால், நடிகர் திலகத்தை பெற்றெடுத்த தாய் ராஜாமணி அம்மாள் அவர்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாது.
இந்நிலையில், முதல் முறையாக சிவாஜியின் தாய் ராஜாமணி அம்மாள் அவர்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)