நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி

நடிகர் சாயாஜி ஷிண்டே ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர ரோல்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை நீக்க angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
(Visited 16 times, 1 visits today)