கியூபாவில் கடும் மின் பற்றாக்குறை – மின்வெட்டுகளால் நெருக்கடி நிலை

கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன.
இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)