புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகர் மரணம்

ஹிந்தி சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விபு ராகவ்.
இவர் 4வது ஸ்டேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
மும்பையில் உள்ள Nanavati மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவர் ஜுன் 2 சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்பு செய்தி கேட்ட பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
(Visited 10 times, 1 visits today)