அனல் பறக்கும் சரிகமப மேடை…! நடுவர்களின் அதிரடி தீர்ப்பு… சபேசனின் நிலை என்ன?

தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர இளைஞர்களுக்கு கிடைத்த சரியான ஒரு இடம்தான் ஜீ தமிழ் சரிகமப மேடை.
இந்த மேடையை ஏரளமான இலங்கையர்களும் அலங்கரித்துள்ளனர். எந்த சேனலிலும் கிடைக்காத அந்தஸ்தும் பெருமையும் ஜீ தமிழில் இலங்கையர்களுக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது.
அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் இலங்கையரான சபேசனும் பைனலிஸ்ட் கனவுடன் காத்திருக்கின்றார்.
இறுதிச்சுற்றுக்கான இந்த வாரம் நிகழ்ச்சியில் Duet Round நடந்துள்ளது.
இதில் இனியா “வளையோசை” பாடலை பாடி அசத்தியுள்ளார்.
அடுத்ததாக ஸ்ரீஹரி, சரிகமப லிட்டில் சாம் ரன்னர்அப் யோகஸ்ரீயுடன் இணைந்து பாடலை பாடியுள்ளார்.
ஷிவானி பாடிய பாடலை பார்த்து உனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது அந்த ககதிரையில் அமரன என தெரிவித்துள்ளனர்.
இறுதிச் சுற்றுக்கு யார் நுழையப்போகிறார்கள் என்பதை இந்த வாரம் காண்போம். இந்த வாரத்திற்கான புரொமோ வெளியானது….