இலங்கை

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித்!

இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்கிய இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உறவுகள் என்பவை வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடியான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகின்றது. இக்கட்டான சூழலில் எமக்குத் துணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!