‘ஊ சொல்றியா’ பாடலுக்கு சமந்தா ரேஞ்சுக்கு டான்ஸ் ஆடி ட்ரெண்டாகும் சான்வே
‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் சான்வே மெக்ஹானா. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக, ஒரு எதார்த்தமான குடும்பத் தலைவியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
ஆனால், தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘Anaganaga Oka Raju’ படத்தின் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழ் இல்லத்தரசிகளின் மனதை வென்ற சான்வே மேகனா.
எதார்த்தமான நடிப்பு, வசீகரிக்கும் அழகு – சான்வேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

தெலுங்கு திரையுலகில் கவர்ச்சிப் புயலாக மாறிய ‘Anaganaga Oka Raju’ நாயகி.

‘ஊ சொல்றியா’ பாடலுக்கு சமந்தா ரேஞ்சுக்கு டான்ஸ் ஆடி ட்ரெண்டாகும் சான்வே









