ரோபோ சங்கர் கூறிய இறுதி வார்த்தைகள்
தமிழ் சின்னத்திரையில் தனது திறமை மூலம் நுழைந்து எல்லோரையும் சிரிக்க வைத்து வந்தவர் ரோபோ ஷங்கர்.
அவர் வேலைக்கு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த ஒரு காமெடி காட்சி இப்போதும் நின்று பேசும், அன்னைக்கு காலைல 6 மணி இதை மறக்கவே முடியாது.

ரோபோ ஷங்கர் எப்போதுமே தூக்கம் வரவில்லை என்று தான் கூறுவான். காலையில் 8 மணிக்கு படப்பிடிப்பு போக வேண்டும் என்றால் 4 மணிக்கு எழுந்து தூக்கம் வரவில்லை என டிவி போட்டு உட்காருவான்.
அன்னிக்கு கடைசியா எனக்கு தூக்கம் வருது, நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்று சொன்னான். அதுதான் அவன் கடைசியா பேசிய வார்த்தை என ரோபோ ஷங்கர் அண்ணன் கூறியுள்ளார்.





