சந்திரயான் -03 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியீடு!

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
படங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை தெளிவாகக் காட்டுகின்றன.
ஆகஸ்ட் 23ஆம் திகதி இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் தெற்குப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைத் தொடர்ந்து சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடாக இந்தியா காணப்படும்.
(Visited 11 times, 1 visits today)