பொழுதுபோக்கு

வனிதா மகன் ஸ்ரீ ஹரியின் First படம் – First Look வெளியானது

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி.

இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி.

இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரிக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மாம்போ படத்தின் First லுக் போஸ்டரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஆசியாவில் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் படம் இதுவாகும்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content