“செத்துடலாம்னு இருந்துச்சு” மன வேதனையில் ரவீந்தர்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பணமோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் ஜெயிலில் அவருக்கு நடந்து மோசமான அனுபவத்தை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில்,
மகா லட்சுமிக்கு ரொம்ப திமிரு. 100% லவ்வுக்கு உண்மையா இருக்கா. நான் விரைவில் சிறையில் இருந்து வந்துவிடுவேன் என்று என்னை விட அவர் உறுதியாக இருந்தாள். எனக்காக அவள் நின்றாள்.
புழல் சிறையில் முதல் நாள் போய் நின்ற போதே அங்கு இருந்த கதவை பார்த்து பயந்துவிட்டேன். என்னால் அங்கு பாத்ரூம் கூட போக முடியல. மனவேதனையாக இருந்தது. செத்துடலாம்னு இருந்துச்சு என்று ரவீந்தர் உருக்கமாக பேசியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)