ராமராஜனின் வீட்டில் திடீர் மரணம்
நடிகர் ராமராஜனின் அக்கா புஷ்பவதி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு வயது 75. உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த இவர், நேற்று மரணமடைந்துள்ளார்.
சகோதரியின் மரண செய்தியால் உடைந்துபோன ராமராஜன், தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள மேலூருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று ராமராஜனின் அக்கா புஷ்பவதியின் இறுதி சடங்குகள் நடக்கவிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)





