பொழுதுபோக்கு

வெறித்தனமான ரஜினி ரசிகனின் வைரல் வீடியோ…

கோலிவுட் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் எதிர்பார்பை கிளப்பியுள்ள ஒரு படம் ‘ஜெயிலர்’.

வரும் 10ஆம் தேதி ரிலீஸ்ஸாக உள்ள இந்த படத்தின் ப்ரீ புக்கிங் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் துவங்கிய நிலையில் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்கவில் ரசிகர் ஒருவர் தனது நண்பர்கள், குடும்பத்தார் என அனைவருக்கும் ஜெயிலர் டிக்கெட்டை புக் செய்து அதை மாலையாக அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Hukum பாடல் பிண்ணனியில் ஒலிக்க தலைவரின் வெறித்தனமான ரசிகனின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இப்படியாக ஜெயிலர் படத்தின் புரொமோஷன் பணிகள் ஒரு புறம் படு தூளாக நடந்துவரும் நிலையில், மறுபுறம் படத்திலிருந்து ‘ரத்தமாரே’ லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. தந்தை-மகன் உறவை போற்றும் இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/sunnewstamil/status/1687398968068894720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1687398968068894720%7Ctwgr%5Eb662eb3cef82aee93950c7b5ef029b07b2a4101b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fttncinema.com%2Fkollywood%2Frajinikhanth-s-fan-book-fdfs-ticket%2Fcid11796906.htm

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்