ஹீரோயினை அதெல்லாம் நக்க சொல்லுறாங்க.. ஆர்ஜே பாலாஜி ஆதங்கம்

ரன்பிர் கபூர் நடிப்பில் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம் பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து, துன்புறுத்துவது, ஷூவை எல்லாம் நக்க சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன்.
இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கைத் தட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சியை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)