இலங்கையில் மின் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முன்மொழிவு!
இலங்கையில் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் குறைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பால், மேற்படி நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)