WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் – பலர் முறைப்பாடு!
உலகம் முழுவதும் WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக பலர் முறைப்பாடு அளித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசில் (Brazil), அமெரிக்கா (US), பெரு (Peru), இத்தாலி (Italy), இங்கிலாந்து (UK )மற்றும் கோஸ்டாரிகா (Costa Rica) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிக்கல்களை முறைப்பாடு அளித்துள்ளனர்.
சிக்கல் எப்போது சரி செய்யப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
WhatsApp உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





