கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பிரியா பவானி சங்கர் வந்தாலும் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார்.
பொதுவாக பிரியா பவானி சங்கர் குடும்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் தனக்கான சில கட்டுப்பாட்டுகளை போட்டுக்கொண்டு நடித்து வந்தார்.
னால் இப்போது அதற்கு அப்படியே எதிர் மாறாக மாறிவிட்டார். இதன்படி தற்போது அவர் ஜிம்மில் வொர்க்கவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் அதிக கவர்சியாகவும் காணப்படுகிறார். இவை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(Visited 164 times, 1 visits today)