இந்தியாவில் விற்பனையாகும் முதல் டெஸ்லா வாகனத்தின் விலை அறிவிப்பு

இந்தியாவில் டெஸ்லா நிறுவன ஷோரூம் திறப்பு விழா மும்பையில் ஜரூராக நடைபெற்றது.
இதன்மூலம் தனது வணிக தடத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் தொடங்கியுள்ளார். ‘Y’ மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
இந்தியாவில் டெஸ்லா மாடல் Y விலை ரூ.61 லட்சமாக இருக்கும். இதன் இன்னொரு மாதிரியான ரியர் வீல் ட்ரைவ் வகை ரூ.59.89 லட்சம். லாங் ரேஞ்ச் ரியர் வீல் கார்களின் விலை ரூ.67.89 லட்சமாகும்.
(Visited 2 times, 1 visits today)