பொழுதுபோக்கு

பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா?

இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கல்கி 2898 AD.

இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை திஷா பாட்னி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நடிகை திஷா பாட்னியின் கையில் PD என டாட்டூ புதிதாக போட்டுள்ளார். இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும், P என்றால் Prabhas மற்றும் D என்றால் Disha Patani என கமன்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்களா என்றும் பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இதற்கு பிரபாஸ் மற்றும் திஷா பாட்னி இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content