பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி தொடர்பில் வெளியான தகவல்!

தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஹொனலுலுவில் (Honolulu) உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியது.
சுனாமி ஏற்படும் அபாயம் அதிகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)