அத்திலாந்திக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

அத்திலாந்திக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
6.6 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)