இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்தது, ஆனால் பின்னர் அது திருத்தப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 30 கிலோமீட்டர் கீழே, சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபுங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2:48 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
(Visited 3 times, 1 visits today)