பொழுதுபோக்கு

குடிக்கு மட்டுமில்லையாம்.. அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை அடிமை தானாம்…

வாரிசு நடிகை குடிப்பழக்கத்துக்கு மட்டும் அடிமை இல்லை என்றும் பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர் அந்த விஷயத்திலும் பயங்கர அடிமை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா வாய்ப்பு எந்தவொரு போராட்டமும் இல்லாமல் வாரிசு நடிகர்களுக்கு கிடைத்து விடுகின்றன.

ஆனால், அதை தக்க வைத்துக் கொள்ளாமல் எப்படி ஆட்டம் போட்டாலும் மீண்டும் வந்தால் பட வாய்ப்பு காத்துக் கிடக்கும் என்கிற மமதையால் தான் பிரபலங்களின் வாரிசுகள் இப்படி ஆட்டம் போட்டு வருகின்றனர்.

சிறந்த நடிகர் என பல விருதுகளை குவித்துள்ள அந்த நடிகரின் வாரிசு இதுவரை அப்பா பெயரை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து தான் படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் கூட யாருமே அவரது நடிப்புத் திறமையை பாராட்டவே இல்லை. பதிலாக அவர் பேசுவதில் இருந்து அவரது நடனம் வரை ட்ரோல் செய்யப்பட்டுத் தான் வருகிறது.

சரக்கடிக்க ஆரம்பித்தால் அந்த பார்ட்டியில் உள்ள அத்தனை பாட்டிலும் இவருக்கு பத்தாது என்கிற அளவுக்கு குடித்து விடுவாராம்.

See also  இலங்கையில் ராஜாவாக இருந்த சிவாஜியை கமல் ஓவர்டேக் செய்த கதை தெரியுமா?

குடி போதையில் நடிகை என்ன செய்கிறார் என்றே யாருக்கும் தெரியாது எனக் கூறுகின்றனர். அந்த அளவுக்கு மப்பு தலைக்கு ஏறும் அளவுக்கு எல்லை மீறி குடித்து வந்த நடிகைக்கு இன்னொரு பழக்கமும் பெரிதாக உள்ளது என அதிர்ச்சி அளிக்கின்றனர்.

ஆரம்பத்தில் சி எழுத்து நடிகருடன் நெருங்கி பழகி வந்த அந்த வாரிசு நடிகை ஒல்லி நடிகருடன் மும்பைக்கே சென்று ரகசியமாக ஹோட்டலில் சந்தித்தார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு காதலருடன் திருமணம் வரை சென்ற உறவு கடைசியில் அவரையும் கழட்டி விட்டு தற்போது இன்னொருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் அளவுக்கு எண்ணிக்கையில்லாமல் அவரது சொந்த சந்தோஷ வாழ்க்கை சென்றுக் கொண்டே இருக்கிறது என்கின்றனர்.

குடிப்பழக்கத்தை தாண்டி நடிகைக்கு அதிகளவிலான சிகரெட் பிடிக்கும் பழக்கமும் உள்ளது என்கின்றனர்.

ஒரு நாளைக்கு டென்ஷன் தாங்க முடியாமல் பல பாக்கெட்டுகளை ஊதித் தள்ளி வருகிறாராம். உடம்பில் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட இந்த இரண்டு கெட்டப் பழக்கங்களும் தான் காரணம் என திடுக்கிட வைக்கின்றனர்.

See also  அஜித்தின் “விடாமுயற்சி”யை டொனால்ட் டிரம்பிடம் கேட்ட ரசிகர்கள்

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content