கவர்ச்சிப் புயல் மலைக்கா அரோராவுக்கு இணையாக ஆடிய ரஷ்மிகா

நடிகர்கள் ஆயுஷ்மான் குர்ரானா, ரஷ்மிகா மந்தனா, நவாஸுதின் சித்திக் நடிப்பில் தம்மா என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் 21 ஆம் திகதி வெளியாகியுள்ளதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தம்மாவில் இடம்பெற்ற பாய்சன் பேபி என்கிற பாடலுக்கு ரஷ்மிகா மந்தனா, மலைக்கா அரோரா இருவரும் இணைந்து கவர்ச்சியாக ஆடியுள்ளனர்.
இது தற்போது செம்ம வைரலாகி வருகின்றது. இப்பாடலில் பாலிவூட்டில் கவர்ச்சிக்குப்பேர் போன மலைக்கா அரோராவுடன் நம்ம நேஷனல் கிரஷ் ரஷ்மிகா ஈடு கொடுத்து ஆடியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)