பொழுதுபோக்கு

OTT இல் நாளை வருகிறார் ” வா வாத்தியார்”!

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படம் நாளை (28) அமேசான் பிரைம் வீடியோ Amazon Prime தளத்தில் வெளியாக உள்ளது.

கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்திலும், ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம்திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகிறது.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!