பொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸூக்கு இருட்டு அறையில் முரட்டு முத்தம் கொடுத்த அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒன்ஸ்மோர் படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

இளமை துள்ளலாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் 2025 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு படங்களிலும் ரொம்பவே பவ்யமாக நடித்து வந்த அதிதி ஷங்கர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி மற்றும் அர்ஜுன் தாஸ் என தற்போது காதல் பறவையாக மாறி ரசிகர்களை ஷாக் ஆக்கும் அளவுக்கு காட்சிகளில் நடித்து வருகிறார்.

டீசரின் நடுவே பிட்டு சொருகியது போல அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள முத்தக் காட்சியை பார்த்தால் அதிதி ஷங்கர் அதற்குள் லிப் லாக் காட்சியில் நடிக்க ஆரம்பித்து விட்டாரா என்கிற கேள்வியும் எழுகின்றது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்