உலகம்

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்!

ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 04 பேர் காயமடைந்துள்ளதுடன், 20 பேர் கொண்ட குழுவினர் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்கைலைட்” என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பல் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள நாடொன்றுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.

 தொடர்புடைய செய்தி

ஈரான் விவகாரம் : பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் – 06 பேர் உயிரிழப்பு!

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!