தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ டிரைலர் வெளியானது…
தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் பெண் சாமியார் வேடத்தில் தமன்னா நடித்துள்ள படம் ஒடேலா 2.
தீய சக்திகளை எதிர்த்து போராடும் வேடத்தில் தமன்னா நடித்துள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கும்பமேளா நடத்த பிரக்யா ராஜ் நகரில் நடந்து முடிந்தது.
தற்போது இந்த படம் ஏப்ரல் 17ஆம் தேதி திரைக்கு வரப்போவதாக அறிவித்து இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.
(Visited 10 times, 1 visits today)





