பொழுதுபோக்கு

ஆஸ்கார் மேடையில் ஒலித்த ‘போர் எதிர்ப்பு முழக்கம்’

“ போர் வேண்டாம், சுதந்திர பாலஸ்தீனம்” என ஆஸ்கார் Oscar மேடையில் ஒலித்த குரல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஸ்கார் Oscar விருதுகள் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றுவருகின்றது.

விருது விழாவை தொகுத்து வழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், “NO TO WAR AND FREE PALESTINE” என்று கூறினார்.

இவரது இந்த பேச்சுக்கு அரங்கம் அதிர கைத்தட்டல் கிடைத்தது.
அப்போது அவுருடன் நின்றிருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா புன்முறுவல் செய்து அவரது பேச்சை வரவேற்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

https://x.com/i/status/2033365082520895840

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!