வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கு சான்று இல்லை – பென்டகன் அறிவிப்பு

ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் இதனை அறிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், இவ்வாறு நடக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூமியில் காணப்படும் சாதாரண பொருள்கள்தான், பறக்கும் தட்டுகள் என தவறாக அடையாளம் காணப்பட்டடுள்ளது.
அமெரிக்க அரசின் ஏ.ஏ.ஆர்.ஓ. அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது
(Visited 13 times, 1 visits today)