திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை

சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டீவான இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லை, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தை அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதையப்பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ என்னாச்சு என பதறியுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)