இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கை மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம

இலங்கையில் 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் காலப்பகுதியில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 மற்றும் 0113668019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் 16ஆம் திகதி வரை சேவையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், ஆயுதப்படை மற்றும் காவல்துறை ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை