பொழுதுபோக்கு

லிப் லாக் மழையில் நானியை கறைய வைத்த மிருணாள்!! டீசரே இப்படினா படம் எப்படி இருக்கும்?

தசரா படத்தில் மிரட்டலான தோற்றத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க நானி நடித்த நிலையில், மீண்டும் ஒரு க்யூட்டான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகி விட்டார்.

ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தாவின் காதலராக சில சீன்களே வந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை இன்றளவும் பிடித்துள்ளார் நானி. அவர் நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்துக்கு இந்தியா முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சீதா ராமம் படத்தில் ராணி போல வந்த மிருணாள் தாகூர் தொடர்ந்து எக்ஸ்ட்ரா கிளாமரில் அதிரடி காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைக்கிறார்.

அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா லிப் லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ள நிலையில், அப்பா மகள் பாச படமாக ஹாய் நான்னா உருவாகி இருக்கும் என்று பார்த்தால் மிருணாள் தாகூர் சும்மா வளைத்து வளைத்து அந்த 1.41 நிமிட டீசரில் முத்த மழையை பொழிந்து தள்ளியிருக்கிறார்.

ஹாய் நான்னா என நானியின் குழந்தை டீசர் முழுக்க அழைத்து வரும் என்று பார்த்தால் நடிகை மிருணாள் தாகூர் நானியை ஹாய் நான்னா என அழைத்து கிண்டல் செய்து வருகிறார். மிருணாளிடம் நானி காதல் சொல்ல, அவர் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள, கணவரை பிரியும் மிருணாள் மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நானியிடம் மீண்டும் நெருங்கி பழகும் கதையாக இந்த படத்தை சவுரியூவ் உருவாக்கி உள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content