பொழுதுபோக்கு

முதன்முறையாக புதிய காதலியுடன் இருக்கும் செல்ஃபியை வெளியிட்டார் நாக சைதன்யா

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாக சைதன்யா சில ஆண்டுகளில் சமந்தாவை பிரிந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி லயன்ஸ்கேட் திறக்கப்படும் அபூர்வ நாள் என ஜோதிடர்கள் எல்லாம் சொன்ன நிலையில், அந்த நல்ல நாளிலேயே நிச்சயம் செய்து விடலாம் என சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது லிஃப்ட் ஒன்றில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைரியமாக வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

(Visited 3 times, 3 visits today)
See also  பிக் பாஸ் ரஞ்சித் இப்படிப்பட்டவரா? உண்மையை உடைத்த மனைவி...
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content