கூலி படத்திலிருந்து மோனிகா பாடல் வெளியானது…
கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.





