பொழுதுபோக்கு

ரஜினிக்கு வில்லனாகும் 80ஸ் ஹீரோ

அரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைந்து ஷோபனா நடிக்க போகிறார், 33 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 அதன்படி, இப்படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் மைக் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில், வில்லனாக நடித்து வரும் நடிகர் மோகன் தற்போது விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கும் வில்லனாகிறாரா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content