பொழுதுபோக்கு

“எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி” ரீ-ரிலீஸ்… உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்

கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், பிரகாஷ் ராஜ், நதியா, அசின் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’.

இப்படம் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் மோகன் ராஜா அவரது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதன்படி, இளைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.

ரீரிலீஸ் என்கிற டிரெண்ட் நீங்கள் தான் உருவாக்கினீர்கள். ஒரு சின்ன மாற்றத்திற்காக எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் ரீ ரிலீஸை உங்கள் அம்மாவோடும் குடும்பத்தோடும் பாருங்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கொண்டாடிய படத்தின் தியேட்டர் அனுபவத்தை அவர்களுக்கு மீண்டும் கொடுங்கள் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!