சித்தார்த் நடித்த Miss You பட ட்ரைலர் வெளியானது…

இந்தியன் படத்தின் இரண்டாம் பாக சருக்களுக்கு பிறகு, தற்பொழுது தன்னுடைய அடுத்த பட பணிகளை முடித்து இருக்கிறார் பிரபல நடிகர் சித்தார்த்.
ராஜசேகர் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசையில் “மிஸ் யூ” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
காதல், ஆக்சன், அரசியல் மற்றும் காமெடி என்று அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது.
பால சரவணன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
(Visited 20 times, 1 visits today)