உலகம்

மகள்களுக்காக ஆடை வடிவமைப்பாளராக மார்க் ஸக்கர்பர்க்!

Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg மகளுக்காக புதிய துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் போன்ற விடயங்களில் அவர் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மகள்களுக்காக ஆடைகளை வடிவமைத்து 3D printing மூலம் அவற்றை உருவாக்கத் தொடங்கியிருப்பதாக ஸக்கர்பர்க் தமது Facebook பக்கத்தில் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் தாம் உருவாக்கிய ஆடைகளை மகள்கள் அணிந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அதற்காகத் தையல் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஆடைகள் சௌகர்யமானவை போல் தோன்றவில்லை என சிலர் கூறினர். பலர் அவரின் முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.

ஸக்கர்பர்க்கும் Priscilla Chan 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்தத் தகம்பதிக்கு 3 மகள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mark Zuckerberg Uses 3D Printer to Make Dresses for Daughters: Photos

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்