பொழுதுபோக்கு

வசூல் மழை… பாராட்டு மழை… கலக்கும் “மஞ்சும்மல் பாய்ஸ்”

மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழி ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

அந்த வகையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வசூல் மற்றும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. வரும் வாரங்களில் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content