இங்கிலாந்தில் பெரும் தாக்குதல் – ஒருவர் காயம், ஆறு இளைஞர்கள் கைது
இங்கிலாந்தின் மான்செஸ்டரின் ஓர் கிராமப்பகுதியில் நடந்த நகர மையத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் ரிச்மண்ட் பகுதியில் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
“இந்த சம்பவம் நகர மையத்தில் வாழும் மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் துணை அதிகாரி ஸ்டீபன் விகின்ஸ் தெரிவலித்துள்ளார்.
அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தோர் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





