மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்கர்கள் கோரிக்கை!

மியன்மாரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களை மீட்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த மகஜரை அனுப்பி வைத்து, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)